Showing posts with label Current Affairs-2017. Show all posts
Showing posts with label Current Affairs-2017. Show all posts

List of Nobel Prize Winners-2017 | நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்-2017

Saturday, 11 November 2017

உலகின் உயரிய விருதான நோபல் பரிசுகள், 1901 ஆம் முதல் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றன.

2017 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்கள் அட்டவணை.
இந்நோபால் பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் வழங்கப்படும்.

மருத்துவம்
1.ஜெபிரி C.ஹால்-அமெரிக்கா
2.மைக்கேல் ராஸ்பாஷ் -அமெரிக்கா
3.மைக்கேல் W.யங் -அமெரிக்கா
ஆராய்ச்சி கரு - மரபணு-உயிரி கடிகாரம்

இயற்பியல் 
1.பாரி பேரிஸ் -அமெரிக்கா
2.கிப் தோரனே -அமெரிக்கா
3.ரெயினர் வைஸ் -அமெரிக்கா
ஆராய்ச்சி கரு- நட்சத்திரங்களிடையேயான ஈர்ப்பு விசை அலை -அண்டத்தில் பரவுதல் (ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு-அடிப்படை)

அமைதி 
ICAN -International Campaign to Abolish Nuclear Weapons-
சர்வதேச அணு ஆயுத தடை இயக்கம் -ஜெனிவா
ஆராய்ச்சி கரு- அணுசக்தி ஒப்பந்தத்தை பல நாடுகளை ஏற்க செய்தது

வேதியியல் 
ஜாகுவாஷ் டுபோஸே-
ஜோஷிம் பிராங்க்
ரிச்சர்ட் ஹெண்டர்சன்
ஆராய்ச்சி கரு- ஸிகா வைரஸை கண்டறியும் க்ரையோ எலக்ட்ரான் நுண்ணோக்கி  முறை

இலக்கியம் 
காசுவோ இசிகுரோ
எழுத்தாளர்-The Remains of The Day
ஆராய்ச்சி கரு- தன எழுத்து மூலன் மக்களின் ஆழ்மண கற்பனைகளை தூண்டுதல்

பொருளாதாரம் 
ரிச்சர்ட் தேலர் -அமெரிக்கா
பொருளியலுக்கும் உளவியலுக்கும் உள்ள தாக்கம்,  அதனால் ஏற்படும் தாக்கங்கள்

இதுவரை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 79  வழங்கப்பட்டுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு சிகாகோ பகலைக்கழகத்தைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

List of BHARAT RATHNA Award winners | India, from 1954 to 2017 in Tamil | தமிழ்

Wednesday, 11 October 2017

இந்திய விருதுகள்
பாரத ரத்னா

இந்தியாவின் உன்னத தேசிய விருது, இவ்விருது கலை, இலக்கியம், அறிவியல், பொதுச் சேவை ஆகியவற்றில் மிகச்சிறந்த முறையில் தொண்டாற்றியவர்களுக்கு 1954 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
இவ்விருது பெற்றவர்கள் :
1954 -ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), இராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர் சர். ஊ.ஏ. இராமன்
1955 - பகவந்தாஸ், ஆ.விஸ்வேஸ்வரய்யா மற்றும் ஜவஹர்லால் நேரு
1957 - கோவிந்த வல்லப பந்த்
1958 - கார்வே
1961 - ராய் மற்றும் தாண்டன்
1962 - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
1963 - சாகீர் உசேன் மற்றும் டாக்டர் P.ஏ. கானே
1966 - லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்குப் பின்)
1971 - இந்திரா காந்தி
1975 - ஏ.ஏ. கிரி
1976 - மு. காமராஜ் (மறைவுக்குப் பின்)
1980 - அன்னை தெரஸா
1983 - ஆச்சார்யா வினோபா பாவே (மறைவுக்குப் பின்)
1987 - எல்லை காந்தி கான் அப்துல் கஃபார் கான்
1988 - M.G.ராமச்சந்திரன் (மறைவுக்குப் பின்)
1990 - டாக்டர்  அம்பேத்கர்(மறைவுக்குப் பின்) மற்றும் டாக்டர் நெல்சன் மண்டேலா.
1991 - ராஜீவ் காந்தி (மறைவுக்குப் பின்), சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்குப் பின்) மற்றும் மொரார்ஜி தேசாய்
1992 - மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்குப் பின்), து.சு.னு. டாடா மற்றும் சத்யஜித் ரே.
1997 - அருண அஸாஃப் அலி (மறைவுக்குப் பின்) மற்றும் குல்சாரிலால் நந்தா
1997 - டாக்டர் A.P.J அப்துல் கலாம்
1998 - ஊ. சுப்பிரமணியம் மற்றும் ஆ.ளு. சுப்புலட்சுமி
1999 - ஜெயப்பிரகாஷ் நாராயண் (மறைவுக்குப் பின்), டாக்டர் அமர்தியா சென், பண்டிட் ரவிசங்கர் மற்றும் கோபிநாத் போர்டோலாய் (மறைவுக்குப் பின்)
2001 - லதா மங்கேஷ்கர், பிஸ்மில்லா கான்
2009 - பீம்சென் ஜோஷி
2014 - சி.என்.ஆர்.ராவ் மற்றும் சச்சின் டெண்டுல்கர்
2015 - மதன்மோகன் மாளவியா (மறைவுக்குப் பின்) மற்றும் அடல் பிஹரி வாஜ்பாய்
It may help you to prepare competitive examination.. good luck..
 

Search This Blog

Popular Posts

Tags