கடலிக்கு அடியில் கட்டப்படும் அதிநவீன நகரம்!!
ஜப்பான் நாட்டில் ஷிம்சு என்ற கட்டுமான நிறுவனம் கடலுக்கு அடியில் அதிநவீன நகரம் ஒன்றை கட்ட உள்ளது.
இந்த 1500 அடி ஆழத்தில் கட்டப்பட உள்ளது.
வட்ட வடிவிலான இந்த நகரம் கூண்டு போல அமைக்கப்பட உள்ளது.
அங்கே ஹோட்டல்கள், வர்த்தக மையங்கள்,வீடுகள் அமைக்கப்பட உள்ளன.
5000 பேர் தங்கும் வசதி செய்யப்பட உள்ளது.
இந்த நகரத்திற்கு அட்லண்டிஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு ஆகும் செலவு 150000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நகரம் 2030க்குள் கட்டி முடிக்கப்படும் கணக்கிடப்பட்டுள்ளது.
சுழலும் கட்டிடம்!!
வித்தியாசமான ஒரு கட்டிடத்தை கட்டி பிரேசில் நாடு நிறுவனம் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Suite Vollard என்ற அத நிறுவனம் 360 டிகிரியில் சுழலும் குடியிருப்பு கட்டிடமாகும்.
11 கொண்ட இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு மாடியும் 360 டிகிரி சுழலும் திறன் கொண்டது.
ஒரு சுற்று சுற்றுவதற்கு 1 மணி நேரம் ஆகிறது.
சுழற்சி வேகத்தை அந்தந்த மாடியில் வசிப்பவர்கள் கூட்டவோ குறைக்கவோ முடியும் என்பது இதன் இன்னொரு சிறப்பு.
சூரியன் உதயத்தையும் அஸ்தமனத்தையும் குடியிருப்பு வாசிகள் ரசிக்கும் வகையில் சுவர்களில் கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது.
நெப்போலியனின் வெற்றி வளைவு!!
போர்கள் பல புரிந்து வெற்றிகள் பல கண்டவன் மாவீரன் நெப்போலியன்!
என்றென்றும் பாரிஸ் நகர கதாநாயகனாக விளங்குபவன்!
1806-ஆம் தான் கண்ட வெற்றிகளின் நினைவாக அவன் கட்டிய வளைவுதான்இது!
எவரெஸ்ட் டை விட உயரமான மலை இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்கள?
நம்பித்தான் ஆகா வேண்டும் ?!!
ஆச்சர்யம் கலந்த கேள்வியாக உள்ளதா?
ஆம் எனக்கும் தான் ,
நமது சூரியக்குடும்பத்தில் உயரமான மலை எது எனக்கேட்டால் ?
மௌனம் ....
இருக்கிறது அதன் பெயர் ஓலம்பஸ் மோன்ஸ் மற்றும் மேல்வியா
ஓலம்பஸ் மோன்ஸ் என்பது செவ்வாய் கோளில் இருக்குமொரு மலைகளில் ஒன்று.
இதன் உயரம் சுமார் 21,900கிமீ (71800அடி).
அனால் அதன் பின் மிகச்சிறிய கோளான வேச்தாவில் இதனை விட பெரிய மலை இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டது.
இம்மலை ரேசல்வியா என்றழைக்கபடுகிறது.
இதன் விட்டம் சுமார் 505கிமீ . இந்த கோளுக்கு செலுத்தப்பட்ட விண்கலம் மூலம் 2011-இல் நடந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது..
வாகன காப்பீடு -மூன்றாண்டுக்கு ஒரு முறை ப்ரீமியம் !!
வாகன காப்பீட்டில் மூன்றாண்டுக்கு ஒரு முறை ப்ரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க காப்பீட்டு துறைகள் முடிவு செய்துள்ளன.
இந்தியாவில் மொத்தம் 25 காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இதில் 4 பொது துறை நிறுவனங்கள், 21 தனியார் துறை நிறுவனங்கள்.
ஆண்டுதோறும் பணம் செலுத்தி காப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம். பலர் மறதியினால் விடு விடுவதால் , விபத்து ஏற்படும்போது இழப்பீடு பெற முடியாமல் பொய் விடுகிறது.
இதனை சரி செய்ய 3 ஆண்டுக்கு ஒரு முறை ஒரே பரீமியம் ஆக செலுத்தும் திட்டத்தை காப்பீட்டு ஒழுங்கு முறை மேம்பட்டு ஆணையம் செயல் படுத்த உள்ளது.
இந்த நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது கட்டி முடியும் போது அவன் உயிருடன் இல்லை!!
நெப்போலியன் ஆட்சிக்காலத்தில் அவன் அடைந்த வெற்றிகள் மற்றும் அவனது தளபதிகளாக இருந்தவர்களின் பெயர்கள் இதில் பொறிக்கப் பட்டுள்ளன.
234 படிகள் ஏறி வளைவின் உச்சியை அடைந்தால் , பாரிஸ் நகரத்தையும் அதன் மற்ற சின்னங்களையும் காணலாம்!
எவரெஸ்ட்டை விட உயரமான மலை !!
நம்பித்தான் ஆகா வேண்டும் ?!!
ஆச்சர்யம் கலந்த கேள்வியாக உள்ளதா?
ஆம் எனக்கும் தான் ,
நமது சூரியக்குடும்பத்தில் உயரமான மலை எது எனக்கேட்டால் ?
மௌனம் ....
இருக்கிறது அதன் பெயர் ஓலம்பஸ் மோன்ஸ் மற்றும் மேல்வியா
ஓலம்பஸ் மோன்ஸ் என்பது செவ்வாய் கோளில் இருக்குமொரு மலைகளில் ஒன்று.
இதன் உயரம் சுமார் 21,900கிமீ (71800அடி).
அனால் அதன் பின் மிகச்சிறிய கோளான வேச்தாவில் இதனை விட பெரிய மலை இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டது.
இம்மலை ரேசல்வியா என்றழைக்கபடுகிறது.
இதன் விட்டம் சுமார் 505கிமீ . இந்த கோளுக்கு செலுத்தப்பட்ட விண்கலம் மூலம் 2011-இல் நடந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது..
வாகன காப்பீடு -மூன்றாண்டுக்கு ஒரு முறை ப்ரீமியம் !!
வாகன காப்பீட்டில் மூன்றாண்டுக்கு ஒரு முறை ப்ரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க காப்பீட்டு துறைகள் முடிவு செய்துள்ளன.
இந்தியாவில் மொத்தம் 25 காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இதில் 4 பொது துறை நிறுவனங்கள், 21 தனியார் துறை நிறுவனங்கள்.
ஆண்டுதோறும் பணம் செலுத்தி காப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம். பலர் மறதியினால் விடு விடுவதால் , விபத்து ஏற்படும்போது இழப்பீடு பெற முடியாமல் பொய் விடுகிறது.
இதனை சரி செய்ய 3 ஆண்டுக்கு ஒரு முறை ஒரே பரீமியம் ஆக செலுத்தும் திட்டத்தை காப்பீட்டு ஒழுங்கு முறை மேம்பட்டு ஆணையம் செயல் படுத்த உள்ளது.
இந்த நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment