Pages

Pages

What's New?

Saturday, 11 November 2017

List of Nobel Prize Winners-2017 | நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்-2017

உலகின் உயரிய விருதான நோபல் பரிசுகள், 1901 ஆம் முதல் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றன.

2017 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்கள் அட்டவணை.
இந்நோபால் பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் வழங்கப்படும்.

மருத்துவம்
1.ஜெபிரி C.ஹால்-அமெரிக்கா
2.மைக்கேல் ராஸ்பாஷ் -அமெரிக்கா
3.மைக்கேல் W.யங் -அமெரிக்கா
ஆராய்ச்சி கரு - மரபணு-உயிரி கடிகாரம்

இயற்பியல் 
1.பாரி பேரிஸ் -அமெரிக்கா
2.கிப் தோரனே -அமெரிக்கா
3.ரெயினர் வைஸ் -அமெரிக்கா
ஆராய்ச்சி கரு- நட்சத்திரங்களிடையேயான ஈர்ப்பு விசை அலை -அண்டத்தில் பரவுதல் (ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு-அடிப்படை)

அமைதி 
ICAN -International Campaign to Abolish Nuclear Weapons-
சர்வதேச அணு ஆயுத தடை இயக்கம் -ஜெனிவா
ஆராய்ச்சி கரு- அணுசக்தி ஒப்பந்தத்தை பல நாடுகளை ஏற்க செய்தது

வேதியியல் 
ஜாகுவாஷ் டுபோஸே-
ஜோஷிம் பிராங்க்
ரிச்சர்ட் ஹெண்டர்சன்
ஆராய்ச்சி கரு- ஸிகா வைரஸை கண்டறியும் க்ரையோ எலக்ட்ரான் நுண்ணோக்கி  முறை

இலக்கியம் 
காசுவோ இசிகுரோ
எழுத்தாளர்-The Remains of The Day
ஆராய்ச்சி கரு- தன எழுத்து மூலன் மக்களின் ஆழ்மண கற்பனைகளை தூண்டுதல்

பொருளாதாரம் 
ரிச்சர்ட் தேலர் -அமெரிக்கா
பொருளியலுக்கும் உளவியலுக்கும் உள்ள தாக்கம்,  அதனால் ஏற்படும் தாக்கங்கள்

இதுவரை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 79  வழங்கப்பட்டுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு சிகாகோ பகலைக்கழகத்தைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
 

RE-Charge