Pages

Pages

What's New?

Thursday, 26 February 2015

இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு! 24000 பேர் ஓய்வு பெறுகின்றனர் !!

இந்த ஆண்டு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24000 பேர் ஓய்வு பெற இருப்பதால் இந்த காலியிடங்களில் 50% நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இதனால் இளைஞகர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் .


காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி குரூப் A, குரூப் B, குரூப் C அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் வரையில் இதில் அடங்குவர்.

இதில் 50% பணி மூப்பு அடிப்படையிலும் 50% நேரடியாகவும் தேர்ந்தெடுக்கப் படுவர்.

இது ஒரு அரிதான வாய்ப்பு !

நண்பர்களே, போட்டி தேர்வுகளுக்கு தயாராகுங்கள்...
 

RE-Charge